தருமபுரி மாவட்ட மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவரும் நிருவனருமான ச.ஜெயக்குமார் தலைமையில் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது, இதில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம் மாநில துணைத்தலைவர் சிவராஜ் மாநில பொருளாளர் அரங்கநாதன் மாவட்ட செயலாளர் சுசீந்திரன் மாநில மகளிர் அணி செயலாளர் சுதா மற்றும் மாநில அமைப்பு பொது செயலாளர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன் வசந்த் பிரகாசம் ராஜேந்திரன் பார்தசாரதி நவின் விவசாய அணி சரவணன் அரூர் ஒன்றிய தலைவர் சித்தர்மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கிருஷ்ணகிரி சேலம் ஈரோடு நாமக்கல் திருவண்ணாமலை திருப்பத்தூர் கோயம்புத்தூர் சென்னை திருநெல்வேலி தென்காசி தேனி தஞ்சவூர் தூத்துக்குடி விருதுநகர் கன்னியாகுமரி மதுரை மாநில மண்டல மாவட்ட நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 க்கு மேற்பட்டவர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags
அரசியல்